சிகிரியா குன்றுக்கு செல்வதற்கு தற்காலிகமாகத் தடை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

குளவி தாக்குதல் அபாயம் காரணமாக சிகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் குளவி தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டவர்கள் உட்பட 25 சுற்றுலாப் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் ஏனையவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சிகிரியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects