பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் கடல்சார் துறையில் பொதுவான சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட 11வது காலி உரையாடல், சர்வதேச சமுத்திர மாநாடு, “இந்து சமுத்திரத்தில் உருவாகும் புதிய ஒழுங்குகள்” எனும் தொனிப்பொருளில் காலி ஜெட்விங் லைட்ஹவுஸ் ஹோட்டலில் இன்று ஆரம்பமானது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇