சந்தையில் பழங்களின் மொத்த விலை சடுதியாகக் குறைந்துள்ளது.
வாழைப்பழம், பப்பாசி, தர்பூசணி, கொய்யா, விளாம்பழம் ஆகியவற்றின் விலைகள் சடுதியாகக் குறைந்துள்ளன.
கடந்த காலங்களில் 450 ரூபாவாகவிருந்த ஒரு கிலோ கிராம் அன்னாசியின் விலை தற்போது 200 ரூபாவாகக் குறைந்துள்ளது.
அத்துடன் கொய்யா பழம் கிலோவொன்று 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇