ஏ.ஜே.எம்.முஸம்மில் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட ஊவா மாகாண ஆளுநர் வெற்றிடத்திற்காக அநுர விதான கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம்.முஸம்மில் விலகியிருந்தார்.
தமது பதவி விலகலின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவிருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஏற்பட்ட ஆளுநர் பதவி வெற்றிடத்திற்கு அநுர விதான கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇