மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அனுசரணையுடன் இரத்த தான நிகழ்வு 2024.09.11 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உயிர் காக்க உதிரம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects