இலங்கையின் பணவீக்கமானது கடந்த மே மாதத்தில் 0.6% ஆக உயர்வடைந்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் -0.8% ஆக காணப்பட்டது.
அதேநேரம், உணவு பணவீக்கமானது கடந்த மே மாதம் 5.9% ஆக அதிகரித்துள்ளது மேலும், உணவு அல்லாத பணவீக்கம் -3.4 ஆக பதிவாகியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










