ரயில் தடம்புரண்டதன் காரணமாக களனிவௌி மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிருலப்பனை பகுதியில் தண்டவாள பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, களனிவௌி மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇