இந்திய திரையுலகில் மிகவும் வெற்றிகரமான திரைப்பட நட்சத்திரமான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்பொழுது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த விருதை பாலிவுட் நடிகர் அமீர் கான், சிரஞ்சீவிக்கு வழங்கிக் கௌரவித்தார்.
அதாவது, இதுவரை 537 பாடல்களில் 24,000 நடன அசைவுகளை, 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை கின்னஸ் குழுவினர் சிரஞ்சீவிக்கு வழங்கியுள்ளனர்.
சிரஞ்சீவியின் 156 படங்களில், கின்னஸ் குழுவினரால் 143 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇