யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
Family Plan சேவைக்கான மாதாந்த கட்டணம் 1073 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த கட்டணம் 678 ரூபாவாக காணப்பட்டது.
அத்துடன் தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் 463 ரூபாவிலிருந்து 535 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த சேவையை ஆரம்பித்து 5 ஆண்டுகளின் பின்னர் குறித்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇