பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனேவிரத்ன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்
அவர் இன்றையதினம் (23.09.2024) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால், இன்று இந் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇