கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 முதல் 2023 வரை கடமையாற்றியுள்ளார்.
இவர் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇