எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழிநுட்பப் பரீட்சை எதிர்வரும் 13ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇