சர்வதேச கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் கரையோரப் பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கடலில் எரியப்படுகின்ற பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றி கடற்கரைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇