இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு சுகாதாரப் பிரிவு, பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) இந்த நாட்களில் குழந்தைகளுக்கு பரவி வருவதாகவும், எனவே சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇