மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வடக்கு, கிழக்கு கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
இது தொடர்பான அறிவுறுத்தல் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது
தென்கிழக்கு வங்காள விரிகுடாவிற்கு அண்மையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்படும் காற்று மற்றும் மழை வீழ்ச்சி காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇