இன்று (21.10.2024) முதல் வடக்கு ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி , யாழ்தேவி ரயில் இயக்கப்படும் என ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு பாதையில் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மாத்திரமே ரயில் இயக்கப்படுகிறது.
இந்திய கடன் உதவியுடன் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் தற்போது வடக்கு ரயில்வே பாதை அமையப் பெற்றுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇