நாட்டின் சில பகுதிகளில் இன்று (22.10.2024) நண்பகல் 12 மணிவரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க-சீதுவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇