இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுச் செயற்குழுவின் 6ஆவது கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம். பி.எம்.எம்.விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் இந்தியாவிலிருந்து 12 அதிகாரிகள் மட்ட உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீனவர் பிரச்சினை தொடர்பில் இக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇