இலங்கை வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் மின்னேரிய தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இவர்கள் 06.11.2024 அன்று சபாரி ஜீப்களில் சுற்றுலா சென்றுள்ளனர்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளையும் (08.11.2024) எதிர்வரும் 10ஆம் திகதியும் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.