வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச்சீட்டுகள் மற்றும் சின்னம் போன்றவற்றைப் படமெடுத்து அல்லது காணொளிப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களைக் கோரியுள்ளது.
அவ்வாறான செயற்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇