தியத்தலாவை புகையிரத நிலையத்தில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது.
கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்றே இன்று (19.11.2024) பிற்பகல் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலைநாட்டுத் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் , தடம்புரண்ட புகையிரத்தத்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇