2023 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள், 2023 க.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2023 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇