அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு – போரதீவுப்பற்று திக்கோடை மற்றும் பூச்சிக்கூடு ராணமடு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கிராமத்தில் உள்ள 45 குடும்பங்களுக்கு Dream Space Academyயின் நிதிப்பங்களிப்பில் மட்டக்களப்பில் இயங்கும் தன்னார்வ தொண்டர் நிறுவனமான ஹெல்ப் எவர் பவுன்டேஷனின் ஒழுங்கு படுத்தலில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உலர் உணவுப்பொதியில் அரிசி 3 1/2 Kg, மா 2 1/2 kg, பருப்பு 1kg உள்ளடங்களாக பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇