கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று (04) பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 13,511.73 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அளவில் வளர்ச்சி அடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.2 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇