வீதி விபத்துக்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் சன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் பெருமளவான சிறுவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படுள்ளதாக விசேட வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
விபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , பண்டிகை காலங்களில் சிறுவர்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇