நாசாவின் விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைக்க முயல்கிறது.
த பார்க்கர் சோலார் ப்ரோப் (The Parker Solar Probe) அதிக வெப்பநிலை மற்றும் தீவிர கதிர்வீச்சைத் தாங்கும் திறன் கொண்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விண்கலம் தமது பயணத்தின் போது பல நாட்களுக்குத் தொடர்பை இழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் தகவல்கள் கிடைப்பதற்காக எதிர்வரும் 28ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் என நாசாவின் அறிவியல்துறைத் தலைவர் நிக்கோலா ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇