மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 722,276 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இவ்வருடம் இலங்கைக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects