காவல்துறை உத்தியோகத்தர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் வேகமாக பரவி வருவதால் , உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பதில் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் இப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலை உடல் பயிற்சிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇