பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகள் மும்முரம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளை சேகரிக்கும் பணிகளைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றன.

இந் நிலையில் , கடந்த 27 ஆம் திகதி முதல் மாகாண மட்டத்தில் வாய்மொழி மூல கருத்துகளைச் சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய , இன்றைய தினம் (30.12.2024) ஊவா மாகாணத்தில் மின் கட்டணம் திருத்தம் தொடர்பான கருத்துகளைக் கோரும் செயற்பாடுகள் இன்று காலை 8.30 முதல் மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி , மின்சார கட்டணம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு எதிர்வரும் ஜனவரி 17 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects