மட்டக்களப்பு மாநகர சபையின் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்கால சந்ததியினருக்காக நமது பாரம்பரியத்தை ஒன்றிணைந்து நிலைநிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையினால் ஆரம்பிக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்காக, பொதுமக்களிடமிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில், பொதுமக்கள் தங்கள் வழங்கும் பொருட்களை மட்டக்களப்பு மாநகர சபை அலுவலகத்தில் ஒப்படைக்கமுடியும் என கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

கீழ் காணும் பொருட்களின் அடிப்படையில் வழங்க முடியுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

1.பழமையான ஆவணங்கள்

2.புகைப்படங்கள்

3.கருவிகள்

4.நாணயங்கள்

5.கைவினைப் பொருட்கள்

6.பாரம்பரிய பயன்பாட்டுப் பொருட்கள்

7.முக்கியத்துவம் மற்றும் வரலாற்று வாய்ந்த பிற பொருட்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் சமூக மரபுகளைப் பாதுகாப்பதுடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டியது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு,

மாநகர முதல்வர்

: 0704271345

மாநகர ஆணையாளர்

: 0779993244

மாநகர சபை உத்தியோகத்தர்

: 0766693667

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects