இறக்குமதி செய்யப்பட்ட 79,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசித் தொகை, இன்று (31.12.2024) நண்பகல் 12 மணி வரை விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில் , 31,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 48,000 மெற்றிக் தொன் புழுங்கல் அரிசியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியும் இதில் அடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇