வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை , பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரஸ்ரீ சம்பிரதாயபூர்மாக 01.01.2025 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்துக்களை இருவரும் பரிமாறிக்கொண்டதுடன் , எதிர்காலத்தில் தொடர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.