நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த வருடம் நாடு முழுவதும் மொத்தமாக 66,822 டெங்கு நோயாளர்கள் நேற்று வரை பதிவாகியுள்ளனர். டெங்குவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇