சோதனையிடும் பணிகளுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறைச்சாலை அதிகாரி பதவிகளுக்கு 1,800 வெற்றிடம் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கைதிகளை சோதனையிடும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் , சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் , கைதிகளை சோதனையிடும் பணிகளுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் , நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை சுமார் 300 சதவீதமாதக அதிகரித்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் , சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects