ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிக்கப்பட்ட போதிலும் மின்சாரக் கட்டணங்கள் உட்பட பல துறைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் உடன்படிக்கைகளுக்கு அமைய அரசாங்க வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் VAT பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அது தற்காலிக நடவடிக்கையே என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வரி வலையமைப்பை விரிவுபடுத்தியதன் பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇