2024 சிறுபோக இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% விடுவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 6,459 விவசாயிகளுக்கு 5,246 ஏக்கருக்காக100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை பயிர் சேதம் ஏற்பட்டுப் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாவிட்டால் , மேல்முறையீடு செய்யலாம் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects