இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09.01.2025) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.

அதன்படி , சட்டத்தரணி கே.எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர்.பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects