கோப் குழுவின் புதிய தலைவர் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொது நிறுவனங்கள் பற்றிய குழு இன்று (09.01.2025) பாராளுமன்றத்தில் கூடிய போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects