வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்க்கும் இல்லத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் 09.01.2025 அன்று பார்வையிட்டார்.
வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், இல்லத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇