மகளிருக்கான 3 ஆவது பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இந்த தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன்ஸ் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், முன்னாள் சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி.வாரியஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.
வடோதராவில் இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










