கண்டி நகரம் உட்பட புறநகர்ப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகக் கண்டி மாநகர ஆணையாளர் இந்திக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாயில் 28.10.2024 அன்று திடீரென வெடிப்பு ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் , இன்று 29.10.2024 நண்பகல் 12 மணிக்கு முன்னர் நீர் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்படும் என மாநகர ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇