புகையிரதம் தடம்புரள்வு – புகையிரத சேவைகள் பாதிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொம்பனி தெரு புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதால் பல புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கடலோரப் மார்க்கம் , கொம்பனி தெரு புகையிரத மார்க்கத்தை கடக்கும் பிரதான மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்தின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects