பரீட்சைகள் திணைக்களம்  விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதலுக்கு இன்று (11.03.2025) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்  அறிவித்துள்ளது.

இந் நிலையில், பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவுக்குப் பின்பு நடத்தப்பட்டால் , பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் , பொலிஸ் தலைமையகம் – 0112421111, பொலிஸ் அவசர இலக்கம் – 119, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் – 1911, பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537 ஆகிய  தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects