இன்று காலை மற்றும் மாலையில் பல அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காலை மற்றும் மாலையை சேர்ந்த சுமார் 12 அலுவலக புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇