அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி எனப்படும் VAT வரியை 18 வீதம் வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை VAT வரி அறவிடப்படாத பொருட்களுக்கு VAT வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇