2025 புலமைப்பரிசில் பரீட்சை மாதம்தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், குறித்த பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சைகள் ஆணையர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்த இதனைத் தெரிவித்தார்.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை நாளை (04.04.2025) முதல் இம் மாதம் 30 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










