இலங்கை மத்திய வங்கி இன்று (23.04.2025) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.1056 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.4634 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 405.9564 ரூபாவாகவும் மற்றும் கொள்வனவு விலை 391.6949 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 348.3291 ரூபாவாகவும் கொள்வனவு விலை 334.9391 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










