இஞ்சி, மஞ்சள் செய்கையை நகர் பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, இச் செய்கைகளை தரமான பொலித்தீன் பைகள், சிறிய தொட்டிகள் போன்றவற்றில் முன்னெடுக்க ஊக்குவிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஞ்சள், இஞ்சி என்பன மருத்துவத் தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும், இதனை நகர்ப்புற மக்கள் வருடாந்த தேவைக்கு பயன் படுத்தும் செலவுகளை குறைப்பதற்காகவும் இத் திட்டம் முன்னெடுக்கப்ட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










