இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கையில் செயல்படும் புதிய கடன் அட்டைகளின் எண்ணிக்கை 11,881 ஆக அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில், கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.6 வீதம் அதிகரிப்பு என மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் செயல்பாட்டில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










