O/L மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை தொடர்பில் வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

க.பொ.தர சாதாரண தர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த செய்முறைப் பரீட்சைகள் நாடு முழுவதும் உள்ள 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை கீழே

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects